Saturday, April 12, 2014
நாகர்கோவில்::மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்னையில், தி.மு.க.,
- அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன,'' என,
மத்திய கப்பல் துறை அமைச்சர், ஜி.கே.வாசன் கூறினார்.
அவர், மேலும் பேசியதாவது: இலங்கையில், சிங்களர்களுக்கு கிடைக்கும் அதே உரிமையை, தமிழர்களுக்கு கிடைக்கச் செய்ய, காங்கிரஸ் அரசு மட்டுமே, தொடர் முயற்சி மேற்கொண்டது. மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசுமீனவர்களின் பாதுகாவலராக இருக்கிறது.
இந்த பிரச்னையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு அடிப்படை காரணமாக இருந்தது. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின், காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. தேர்தலில் பணம் கொடுப்பவர்களை தேர்தல் ஆணையமும் மக்களும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, வாசன் கூறினார்.
மீனவர்கள், இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., நீலிக்கண்ணீர்: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!
நாகர்கோவில்: மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ., கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்னை மற்றும் மீனவர்கள் பிரச்சனையில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. சிங்களர்களுக்கு கிடைக்கும் அதே உரிமையை தமிழர்களுக்கு கிடைக்க மத்திய காங்கிரஸ் அரசு மட்டுமே தொடர் முயற்சி மேற்கொண்டது. அதன் அடிப்படையில் பல கோடி திட்டங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு மீனவர்களின் பாதுகாவலராக இருக்கிறது. இந்த பிரச்னையில் இருநாட்டு பிரநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அடிப்படை காரணமாக இருந்தது.
பா.ஜ., நடத்தும் ஆடம்பர கூட்டங்கள் அக்கட்சி அதிக பணம் செலவிடுவதை காட்டுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 275 இடங்களை பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் முன்னேறிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ்தான் முதல் அணி. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எல்லா கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் ஓட்டு கேட்க செல்வது காங்கிரஸ் கலாசாரம் அல்ல. இந்த தேர்தலில் அ,தி.மு.க.வின் நிலை படிப்படியாக கீழே வந்து கொண்டிருக்கிறது. மோடியின் திருமணம் பற்றி கேட்ட போது தனிப்பட்ட வாழ்க்கையில் உண்மையை மறைத்தவர்கள், பதவிக்காக இரட்டை வேடம் போடுபவர்களை வாக்காளர்கள் அடயாளம் காண வேண்டும் என்று கூறினார். ஊழல் ஒழிப்பு மசோதாவை முடக்கியது பா.ஜ.,தான். தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. தேர்தலில் பணம் கொடுப்பவர்களை தேர்தல் ஆணையமும், மக்களும் கண்காணிக்க வேண்டும்.

No comments:
Post a Comment