Saturday, April 12, 2014
இலங்கை::பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஜாதிக பலசேன அமைப்பின் செயலாளர் பூஜித வட்டரெக்க விஜித தேரர் ஆகிய இருவரையும் மனநல மருத்துவர்களிடத்தில் அனுப்ப வேண்டும் என வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர்களின் செயற்பாடு பௌத்த ஆகமத்திற்கு தீங்கு அளிப்பதே தவிர நன்மை பயப்பது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜாதிக பலசேனா அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்ற ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர், அங்கு பதற்ற நிலை தோற்றுவித்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

No comments:
Post a Comment