Friday, April 11, 2014
இலங்கை::மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா ரயில் கடவையில் இன்று மதியம் 12.45 அளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கோண்டதில் ஏற்பட்ட வீதி விபத்தில்; ஒருவர் காயமடைந்ததுடன் ஏறாவூர் மிச்நகரை சேர்ந்த அப்துல் கையும் என்பவர் படுகாயமடைந்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இவர் ஏறாவூர் மின்சார சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏறாவூர் மின்சார சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment