Monday, April 14, 2014
சென்னை::இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழக முதல்வர்
ஜெயலலிதா தடை ஏற்படுத்தி வருவதாக இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்
சுமத்தியுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை ஏற்படுத்தி வந்ததாக மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நிராகரித்து மாநில அரசாங்கம் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவா குற்றம் சுமத்தியுள்ளார்.மத்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மாநில அரசாங்கம் தடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment