Monday, April 07, 2014
இலங்கை::போலி ஆயிரம் ரூபா நாணய தாள்களுடன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்;டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய கூட்டுறவு எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாவை கொடுத்து எரிப்பொருள் நிரப்ப முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நாணய தாள் குறித்து சந்தேகம் கொண்டு, அது தொடர்பில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே அது போலி நாணய தாள் என கண்டுப்பிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்றைய தினம் வலஸ்முல்ல நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment