இலங்கை::எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்
உலக புகழ்பெற்ற பிரபல அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரை நிகழ்த்துவதற்கென தான் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அங்கு ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து பின்னர் நாடு திரும்பவுள்ளார் என்றும் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment