Wednesday, February 12, 2014
சென்னை::தமிழக சட்டசபை கடந்த மாதம் கவர்னர் உரையுடன் நடந்தது.
அதற்கு முன்பாக தமிழக அமைச்சரவை கூடி கவர்னர் உரை பற்றி விவாதித்தது. இந்த
நிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 13_ந்தேதி தொடங்க
உள்ளது. அன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்
தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவை (புதன்கிழமை )
இன்று?பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறது என்று தலைமை செயலக வட்டாரங்கள்
தெரிவித்தன. முதல்_அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூடி முக்கிய
திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
_0.jpg)
No comments:
Post a Comment