Pages

Tuesday, February 11, 2014

புதிய விவசாய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வட மாகாண விவசாயிகளுக்கு இவ்வாரத்திலிருந்து ஓய்வூதியம்!

Tuesday, February 11, 2014
இலங்கை::புதிய விவசாய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வட மாகாண விவசாயிகளுக்கு திங்கட்கிழமை தொடக்கம் ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு திங்கள் கிழமை தொடக்கம் ஓய்வுதியம் வழங்கப்படும் என விவசாய காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துள்ள வீரசிங்க தெரிவித்தார்.
 
இதற்கமைய 178 மில்லியன் ரூபா மாதாந்தம் தேவைப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதேவேளை திறைசேரி 2.51 பில்லியன் ரூபாவை இவ்வருடத்துக்கு ஓய்வூதியம் வழங்கவென ஒதுக்கியுள்ளது.
 

No comments:

Post a Comment