Friday, February 21, 2014
சென்னை;;ராகுல் காந்திக்கு புலி பினாமி (சைகோ) வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்,
ராஜீவ் கொலை கைதிகளான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
நம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும் போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்?'' என அவர் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறும்போது, ''எப்போதும் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ராகுல் காந்தி உள்ளார். அவர் கண்டனம் தெரிவித்ததற்கான காரணம் அனைவரும் அறிந்ததே'' என்றார்.











No comments:
Post a Comment