Pages

Thursday, February 6, 2014

பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பிரதான அதிகாரிகளின் 22 ஆவது மாநாட்டில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ!

Thursday, February 06, 2014
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பிரதான அதிகாரிகளின் 22 ஆவது மாநாட்டில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
 
கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்தின் வெலின்டன் நகரில் இம்மாநாடு நடைபெற்றது.
 
இம்மாநாட்டில்  இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றச் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டின் போது வெளிப்படைத் தன்மை- பாராளுமன்ற சலுகைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 

No comments:

Post a Comment