Sunday,January,19, 2014
இலங்கை::கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமானா வங்கியில் நேற்று இரவு (18) 8.30மணியளவில் தீ பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றஇதன் போது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பொலிஸாருடன் இனைந்து கல்முனை மாநகர சபையின் தீ அணைப்பு வண்டி மற்றும் பொது மக்களின் உதவியுடன் இத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் பிரதேசம் முழுவதும் பரவிக்காணப்பட்டது.
வங்கியின் முன்புறமாக உள்ள ஏ.ரீ.எம் இயந்திரத்திற்குப் பொருத்தப்பட்டுள்ள
வாயு சீராக்கி (ஏ.சி) யில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இத்தீ
பரவத்தொடங்கியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
.
இலங்கை இராணுவத்தினரும் இகல்முனை பொலிசாரும்இகல்முனை மாநகர சபை தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன்இ தற்போது வங்கி முன் கண்ணாடிகள் உடைந்திருப்பதால்
பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளைஇலங்கை::கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமானா வங்கியில் நேற்று இரவு (18) 8.30மணியளவில் தீ பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றஇதன் போது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பொலிஸாருடன் இனைந்து கல்முனை மாநகர சபையின் தீ அணைப்பு வண்டி மற்றும் பொது மக்களின் உதவியுடன் இத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் பிரதேசம் முழுவதும் பரவிக்காணப்பட்டது.
வங்கியின் முன்புறமாக உள்ள ஏ.ரீ.எம் இயந்திரத்திற்குப் பொருத்தப்பட்டுள்ள
வாயு சீராக்கி (ஏ.சி) யில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இத்தீ
பரவத்தொடங்கியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
.
இலங்கை இராணுவத்தினரும் இகல்முனை பொலிசாரும்இகல்முனை மாநகர சபை தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன்இ தற்போது வங்கி முன் கண்ணாடிகள் உடைந்திருப்பதால்
மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment