Pages

Thursday, January 9, 2014

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமனம்!


Thursday, January 09, 2014
இலங்கை::இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பிப்ரவரி 28ம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித குணதிலக்க விமானப்படையின் தலைமை படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

                  



    

No comments:

Post a Comment