Pages

Wednesday, January 15, 2014

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு!

Wednesday, January 15, 2014
இலங்கை::அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நீத்தைஆறு வடகண்ட கமக்காரர் அமைப்பின் வேண்டுகோளுன் பேரில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஒதுக்கீட்டின் மூலம்
 
விவசாயிகளுக்கு விவசாய உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
நீத்தைஆறு வடகண்ட கமக்காரர் அமைப்பின் செயலாளர் என்.இராசதுரை தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டு விவசாய உபகரனங்களை வழங்கி வைத்தார் இந்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment