Monday, January 06, 2014
இலங்கை::யாழ். அளவெட்டி கிராம அலுவலகரான எஸ். துவாரகன்
என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட் டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்று ள்ளது.
என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட் டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்று ள்ளது.
மேற்படி
ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை
அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment