இலங்கை::இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க வேண்டுமாம்: சர்வதேச விசாரணை புலிகளுக்கு தெவையிலையாம்: புலி ஆதரவு தெரு பொறிக்கி சுமந்திரன் mp!
அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு இணங்கினால் மட்டுமே தமிழ் மக்களை நல்லிணக்க முனைப்புக்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்;ளார்.
சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகள் பல கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகள் அல்லது சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைகளுக்கு அரசாங்கம் இணங்குவதன் மூலம் நல்லிணக்கத்தை எற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான பிரச்சினை உரிய முறையில் அணுகப்படாவிட்டால் , நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது யதார்த்தமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment