Thursday, December 05, 2013
இலங்கை::வட மாகாண முதலமைச்சர் (புதிய புலி தலைவர்)சீ.வீ. விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் மாதம் விக்னேஸ்வரன் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், விக்னேஸ்வரனை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
விக்னேஸ்வரனின் இந்திய விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல் இன்னமும் வெளியிடப்படவில்லை. சென்னைக்கு சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திப்பாரா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரை காங்கிரஸ் கட்சி அழைக்க உள்ளது எனவும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக இவ்வாறு விக்னேஸ்வரன் அழைக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment