Saturday, December 7, 2013

தற்போதய அபிவிருத்தி தொடர்பாக இராஜதந்திரிகளிடையே ஜீ.எல் பீரிஸ், லலித் விளக்கம்!

Saturday, December 07, 2013
இலங்கை::தற்போதய இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டன.

அமைச்சர் பீரிஸ் விளக்கமளிக்கும் போது வட பகுதியில் கணக்கெடுப்புக்கள் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுகின்றன எனவும் காணி ஆணையாளரின் கண்கானிப்பின் கீழ் காணிப்பிரச்சனைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். மேலும் உத்திகேபூர்வமாக முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் பரிந்துரையை செயற்படுத்துதல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விரிவான முறையில் விளக்கமளித்தார்.
 

No comments:

Post a Comment