Pages

Sunday, December 8, 2013

தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் இந்த வார காமெடி!!!

Sunday, December 08, 2013
இலங்கை::அழிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தால் இராணுவத் தடையை மீறி அங்கு செல்வேன் ,அந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்"விக்கினேஸ்வரன்!!
 
பொலிஸ், காணி அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்காகவே உருவாக்கப்பட்டன: சம்பந்தன் எம்.பி!!
 
அரசியல் கட்சிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்: அரியநேத்திரன் எம்.பி.!!
 
66 வருடங்களாக ஆறாத காயங்களுக்கு சர்வதேச வைத்தியர்களை நாடியுள்ளோம்: பா.அரியநேத்திரன் எம்.பி.!!
 
இலங்கை அரசின் செயற்பாடுகளால் நல்லிணக்கத்துக்கு சாத்தியமே இல்லை: அமெரிக்கக் குழுவிடம் சம்பந்தன் எம்.பி.!!
 
விக்கினேஸ்வரன் - மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடல்!!
 
புலிகளை விமர்சிப்பதை விடுத்து மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ் எம்.பி.!!
 
புலிகளுடன் அரசுக்கே நெருங்கிய தொடர்பு : சபையில் சம்பந்தன் எம்.பி.!!
 
புலிகளின்  தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு!!
 
இராணுவத்திற்கு ஆனையிறவில் சிலை: புலிகளின் மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தடை: வடமாகாண கல்வி அமைச்சர்  தம்பிராசா குருகுலராஜா!!
 
அறிக்கையிடும் அரசியலை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை: .அரியநேத்திரன் எம்.பி.!!
 
ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்!!
 
அமைச்சர் டக்ளஸும் ஆளுநர் சந்திரசிறியும் மாகாண சபைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்  சுரேஷ் எம்.பி.!!
 
ஐ.நா. பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்: இலங்கை அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தருமாறு ஜெகநாதன் வேண்டுகோள்!!
 
பிரபாகரனின் வீட்டை அரசு முடிந்தால் சுவீகரித்து காட்டட்டும்: சிவாஜிலிங்கம் சவா!!
 
புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது!!
 
ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்:   வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை!!
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக உள்ளது: முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!
 
ஜனாதிபதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்: சுமந்திரன் எம்.பி.!!
 
தமிழர்களின் (புலிகளின்) கலை,பண்பாட்டு அடையாளங்களை அழியவிடாது கல்வி கற்பிக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி!!
 
இந்தியாவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தும் என்கிறார்  சம்பந்தன் எம்.பி.!!

No comments:

Post a Comment