Pages

Thursday, December 5, 2013

பிரான்ஸில் விபச்சாரத்துக்குத் தடை!!!

Thursday, December 05, 2013
பிரான்ஸ::கட்டுக்கடங்காமல் பிரான்ஸில் காணப்பட்ட விபச்சாரம் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

மேல்சபையில் ஒப்புதல் பெற்ற பின்னர் அது சட்டமாக அமுலுக்கு வர இருக்கினறது.
 
இந்த சட்டத்தின்படி விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட அளவு அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து இதில் ஈடுபட்டு வந்தால் அவர்கள் அபராதம் பலமடங்கு அதிகரிக்கப்படும். 


No comments:

Post a Comment