Thursday, December 19, 2013
மக்களை வன்முறைகளைத் தூண்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர்::புலிகளுக்கு ஆதரவாக மலேசியாவில் தன்னார்வ தொண்டு நிறுவன நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக தன்னார்வ தொண்டு நிறுவனம் நிகழ்வு ஒன்றை நடாத்தியிருந்ததாகத் தெரிவித்து காவல்துறையினர் இவரைக் கைது செய்ததாக அறிவித்துள்ளனர்.
மக்களை வன்முறைகளைத் தூண்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment