Pages

Friday, November 8, 2013

அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆப்பு வைத்துவிட்டு நாடு திரும்பிய புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சுமிதா)அனந்தி!!

Friday, November 08, 2013
இலங்கை::அமெரிக்காவில்  இலங்கை அரசுக்கு எதிராக  ஆப்பு வைத்துவிட்டு நாடு திரும்பிய புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சுமிதா)அனந்தி!!
 
அமெரிக்கா சென்றிருந்த புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சுமிதா) அனந்தி அவர்கள் வாசிங்டனில் மிக முக்கிய அமெரிக்க அரசாங்க உயர் அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் சந்தித்து (புலிகள்) புலிகள் ஆதரவு தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் எடுத்துக் கூறி உள்ளார். குறிப்பாக காணாமல் போன புலிகள்பற்றியும், சிறையில் வாடும் புலிகள் பற்றியும்   கூறியுள்ளார் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
 
புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சுமிதா) அனந்தி இவருடன் சென்ற  சட்டத்தரணி இரட்ணவேல் அவர்கள் சர்வதேச சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் பல அமெரிக்க உயர் அதிகாரிகளை சந்தித்து விரிவாக கலந்துரையாடியதாகவும் ஒபாமாவுக்கான புலிகளின் தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது. 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment