இலங்கை::தெற்காசிய நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை கண்காணிக்கும் மத்திய நிலையம் ஒன்று, காவற்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
துள்ளார்.காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் ஊடாக தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு இடையில், பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இதனூடாக சார்க் வலய நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பிலான தகவல்கள் பரிமாற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
சார்க் வலயத்தை பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சார்க் வலயத்தை பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

No comments:
Post a Comment