Tuesday, November 12, 2013
மதுரை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் (புலிகளின் ஆதரவு மனநோயாளி: (சைகோ) வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது பேசிய அவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் இன்று, புலிகள் ஆதரவு ம.தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 21 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.
மதிமுக மறியல்இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்திற்கு இன்று காலை 6.05 மணிக்கு முதல் ஆளாக மதுரை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்த வைகோ, சென்னைக்குப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தனது தொண்டர்களுடன் மறித்தார்.கைதான வைகோ இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வைகோ உட்பட 300க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை கைது செய்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
புலிகளுக்கு தமிழர்களுக்கு துரோகம்
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புலிகளுக்கு தமிழர்களுக்கு துரோகம் செய்த சேனியா காந்தி, மன்மோகன் சிங் இவர்களுடன் கைகோர்க்கும் அனைத்து தலைவர்களும் புலிகளுக்கு தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான்.
ஜெ.மீது குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, தமிழர்களின் நினைவிடங்களை இடித்ததுபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க பார்க்கிறார்'' என்றார்..
மேட்டுப்பாளையத்தில் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் முன் எச்சரிக்கையாக கைது!
மேட்டுப்பாளையம்::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று கடை அடைப்பு மற்றும் ரெயில் மறியல் பேராட்டம் நடைபெறும் என்று தமிழ் அமைப்புகளும், வணிகர்களும் அறிவித்திருந்தனர்.
அதன்படி மேட்டுப் பாளையம் நகரில் இன்று முழு கடை அடைப்பு நடைபெற்றது. பஸ் நிலையம், பஸ் நிலைய காம்ப்ளக்ஸ், பங்களாமேடு, ஊட்டி மெயின் ரோடு, அன்னூர் ரோடு, காரமடை ரோடு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பூக்கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. டூரிஸ்ட் கார், வேன். ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி செல்லூம் குழந்தைகளை கொண்டு விடுவதற்காக ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை சூப்பிரண்டு மோகன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்தை பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் குடியரசு, மாவட்ட துணை செயலாளர் தொல்குடி மைந்தன், தமிழ் புலிகள் மாநில துணை பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், சமத்துவ முன்னணி மாவட்ட அமைப்பாளர் அரிமன்னன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுமுகையிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
காரமடையில் அனைத்து கடைகளும் திறந்துள்ளன. வாரச்சந்தையில் உள்ள காய்கறி மார்க்கெட்டும் இயங்குகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.

தூத்துக்குடியிலும் ரயில் மறியல் 300க்கும் மேற்பட்டோர் கைது!
இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் இரண்டாம் ரயில்வே கேட் அருகே மைசூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், மதிமுக உட்பட 7 கட்சியினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இன்ஸ்பெக்டர்க்ள தில்லை நாகராஜன், அரிகரன், அரிகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் மதிமுக மாநில மீணவர் அணிச் செயலாளர் நக்கீரன், மாநகர இளைஞர் அணி துணைச் செயலாளர் முருகபூபதி, ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், சேவியர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைச் செயலாளர் மாரிசெல்வம், நிர்வாகிகள் கிதர்பிஸ்மி, ஷாஜ ஹான், பாஸ்கர்,
புலிப்பாண்டியன், சண்முககனி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் சந்தணராஜ், குபேந்திர பாண்டியன், முருகேசன், மால், வீராங்கணை அமைப்பு பாத்திமாபாபு, மணித நேய மக்கள் கட்சி சார்பில் அபுபக்கர் சித்திக், புகாரி, அப்தாசீ்ர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயராஜ், ஆதிதமிழர் பேரவை சார்பில் சண்முகவேல், வீரன், உட்பட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

தமிழக கடையடைப்பு போராட்டம்.. சென்னையில் திறப்பு: கோவையில் மூடல்!
சென்னை: காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.இதில் சென்னையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கோவை பகுதியில் பெரும்பாலான கடைகள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்தப் போராட்டத்தில் விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கவில்லை.
சென்னையில்சென்னையில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்ததைக் காண முடிந்தது. வழக்கம் போல மளிகைக் கடைகள், டீக்கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் திறந்திருந்தன.காய்கறி, பழம் ஆகியவை அழுகும் பொருள் என்பதால் திடீரென கடைகளை அடைக்க முடியாது. வெளியூர்களில் இருந்து காய்கறி லோடு வந்து கொண்டிருப்பதால் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வோம். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை 14 ஆம் நம்பர் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசகர் சவுந்தர்ராஜன் அறிவித்திருந்தார். அதன்படி அங்கும் கடைகள் திறந்திருந்தன.
இதேபோல், தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு, மயிலாப்பூர், புரசைவாக்கம், அயனாவரம், வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், அடையார், திருவான்மியூர், குன்றத்தூர், பல்லாவரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி வியாபாரிகளும் கடையடைப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். அங்கும் கடைகள் பெரும்பாலும் மூடப்படவில்லை.கோவையில் கடைகள் மூடல் அதேசமயம், கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் போரட்டத்தில் பங்கேற்றுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கோவையில் டேக்ட், டாப்மா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பதினைந்தாயிரம் தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
புதுவையில்புதுச்சேரியில் 15,000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் ரயில் மறியல்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மறியல் காரணமாக சென்னை-கோவை இன்டெர்சிட்டி மற்றும் பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயில் ஆகியவை புறப்படுவதில் தாமதம்.

No comments:
Post a Comment