Sunday, November 10, 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்!

Sunday, November 10, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.
 எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டிற்காக கமலேஷ் சர்மா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் நேற்றுப் பிற்பகல் 12.32 மணியளவில் கமலேஷ் சர்மா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்..

No comments:

Post a Comment