Monday, November 11, 2013
இலங்கை::வட மாகாண ஆளுநர் சந்திரசிறியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து புலிகளின் ஆதரவு மனநோயாளிகள் அனந்தி(சிலுக்கு சுமிதா) - (சைகோ) சிவாஜிலிங்கம் உட்பட மூன்று பேர் வெளிநடப்பு!
வடக்கு மாகாணசபையின் இன்றய பேரவை அமர்வின் போது இடம்பெற்ற ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை அனந்தி(சிலுக்கு சுமிதா) சுகிர்தரன், (சைகோ) சிவாஜிலிங்கம் ஆகியோர் புறக்கணித்து சபையை விட்டு
வெளியேறினர்..
வடமாகாண சபையின் இன்றைய இரண்டாவது அமர்வின்போது மூன்று (சைகோ) உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மாகாண சபை அமர்வில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் வெளிநடப்பு செய்ததாக எமது யாழ். செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment