Monday, November 11, 2013
இலங்கை::வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நடைபெறுவதற்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அமர்விற்கு முன்பதாக இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் முதலமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது..
புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி ஆதரவு தமிழர்களும் ததேகூ நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக கண்டனப் போராட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர் வரும் 2013 நொவம்பர் 14 ஆம் நாள் (வியாழக்கிழமை டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக
பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு கண்டனப் போராட்டத்தை கனடிய புலி ஆதரவு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளன்ன.
கனடிய (புலி ஆதரவு) தமிழர் அமைப்புகள்
416-888-1128 , நாடு கடந்த தமிழீழ அரசு.
416-240-0078 , கனடியத் தமிழ் காங்கிரஸ்
416-917-8951 , நாம் தமிழர் – கனடா
416-402-9393 , கனடாத் தமிழர் இணையம்
416-281-1165 . தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு.

No comments:
Post a Comment