Sunday, November 03, 2013
இலங்கை::பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளின் ஆரம்ப நிகழ்விற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி தாமரைத் தடாக அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
நான்கு மணித்தியாலங்கள் நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வுகளுக்காக மட்டும் ஐம்பதில் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்கு சமாந்திரமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்காட்சிகள், அமர்வுகள், கருத்தரங்குகள், உணவு விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment