Pages

Monday, October 21, 2013

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடை இந்தியா ஏற்காது: ஷிண்டே!


Monday, October 21, 2013
புதுடில்லி::இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு மூன்றாம் நபரின் தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை என்று இன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமர் ஷிண்டே தெரி
வித்தார்.
 
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் பேசிய ஷிண்டே இந்தியா தன் நிலைபாட்டில் இருந்து ஒருபோதும் மாறாது. காஷிமீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஜவகர்லால் நேருவும் ஏற்கவில்லை அதே நிலைப்பாட்டைதான் இன்றும் இந்தியா கொண்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment