Monday, October,14, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா இலங்கைக்கு சார்பாக நடந்துக்கொள்வதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது
இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தவேண்டும் என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது
இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா மாத்திரம் எடுக்கவில்லை
இந்தநிலையில் அவர் மீது கனடா உட்பட்ட நாடுகள் குற்றம் சுமத்துகின்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கருணாதிலக்க அனுமுகம தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment