Sunday, October 27, 2013
இலங்கை::வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை வடமாகாண சபை உருவாக்க வேண்டும்.
அதேநேரம், வடக்கில் தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று, புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி சம்பாசனையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் கன்னி அமர்வின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, எதிர்காலம் நோக்கி சாதக தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது சம்பந்தமாக, குமரன் பத்மநாதன் எமக்கு வழங்கிய செவ்வியில், வடமாகாண முதலமைச்சரின் இந்த உரை, சிறந்த சாதக நிலைமையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
நட்பு ரீதியான அனுகுமுறையே தமிழர்களுக்கான எதிர்கால தீர்வை நிர்ணயிக்கும்.
தற்போதைய தலைவர்களான ஜனாதிபதியு, வடமாகாண முதலமைச்சரும், இந்த தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் கே.பி.சுட்டிக்காட்டினார்..
வடக்கில் உள்ள தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிர்வாகிகளான ஜனாதிபதியும், வடமாகாண முதலமைச்சரும், இந்த தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் கே.பி.சுட்டிக்காட்டினார்

No comments:
Post a Comment