Monday, October 14, 2013

முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து சபதத்தை நிறைவேற்றினார் சிவாஜிலிங்கம்!!

Monday, October,14, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
 
இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment