Pages

Sunday, October 6, 2013

மூதூர் தள வைத்தியசாலையில் பொது மக்களும் இராணுவத்தினரும் கலந்து கொண்ட இரத்ததான முகாம்!

Sunday, October 06, 2013
இலங்கை::பொது மக்களும் இராணுவத்தினரும் கலந்து கொண்ட இரத்ததான முகாமொன்று  சனிக்கிழமை மூதூர் தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந்தின் தலைமையில் இடம்பெற்றது.
 
இம்முகாமில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி ஜே.எம். லாஹிர், சமூக செயற்பாட்டாளர் எஸ்.எம்.தஸ்லீம்,முன்னாள் தபால் அதிபர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment