Friday, October 04, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய மாகாண அமைச்சர்களின் பதவி பிரமாணம் தொடர்பில் பேசப்பட்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று தற்போது கொழும்பில் நடைபெற்று வருகிறது.

வடமாகாண சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

No comments:
Post a Comment