Wednesday, October 09, 2013
இலங்கை::வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் 'வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன'; என யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று (08.10.13) செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் இறுதியான முடிவுக்ள எதுவும் எட்டப்படவில்லை. ஓரளவான முடிவுகள் மட்டுமே எட்டப்பட்டுள்ளன. விரைவில், வட மாகாண சபைக்கான அமைச்சரவை விபரத்தினை அறிவிப்பேன்' என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment