Pages

Monday, October 28, 2013

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நாளைய தினம் ஐக்கிய அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்!

Monday, October 28, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர்  இன்று  ஐக்கிய அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

(புலி)கூட்டமைப்பின் பொது செயலாளர், நாடளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே,  இன்றுஅமெரிக்கா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு நடைபெறவுள்ள புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள்   ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு

இதன் போது அவர்கள் இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக, அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன..
 
 
நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்கின்றனர்.
 
நான்கு நாட்கள் விஜயமா இருவரும் இன்று இரவு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள்   ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு வருமாறு (புலி)கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment