Pages

Saturday, October 5, 2013

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறைனர் மீது வாள்வெட்டு நடத்திய (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது!

Saturday, October 05, 2013
இலங்கை::ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறைனர் மீது வாள்வெட்டு நடத்திய (புலி)கூட்டமைப்பின்   ஆதரவாளர்கள் 8 பேரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் காவல் துறைனர்  நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் புதன்கிழமை இரவு வேளையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறைனர் மீது தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தது   மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை  சோதனையில் ஈடுபடுத்திய போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். எனினும் 
 
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த  (புலி)கூட்டமைப்பின்  ஆதரவாளர்கள்  எட்டுப் பேரை காவல்துறைனர் கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் முன் நிறுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறைனர் அறிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment