Pages

Saturday, June 22, 2013

புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது!

Saturday, June 22, 2013
இலங்கை::புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து
கோரி படகு மூலப்பட்டுச் சென்ற 88 பேரை அண்மையில் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
 
இந்த 88 பேரில் குறித்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரும் உள்ளடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆரியனந்தன் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment