Pages

Saturday, May 11, 2013

குற்றத்தை ஏற்றுக் கொண்டதால் மன்னிப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் அசாத்சாலி விடுதலை!

Saturday, May 11, 2013
இலங்கை::அரசாங்கத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமை, இனவாதத்தை தூண்டியமை, இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலாக பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment