Monday, May 13, 2013
இலங்கை::அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கவுள்ளதாக
இலங்கை::அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கவுள்ளதாக
ஹிருனிக்கா பிரேமசந்திர அறிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிக்கா தமது முழு நேரஅரசியல் பிரவேசத்துக்கு உரிய உதவிகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் சட்டப்பரீட்சைக்கு தயாராகவுள்ளமை காரணமாகவே அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment