Monday, May 13, 2013
இலங்கை::மகஸின் சிறை ஜி :எச் பிரிவில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதை பொருள் ,கொலை ,கொள்ளை முதலான குற்றச்சா ட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

No comments:
Post a Comment