Pages

Tuesday, May 21, 2013

இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் நாடுகளில், இந்தியாவுக்கு இரண்டாம் இடம்!!

Tuesday, May 21, 2013
சென்னை::இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் நாடுகளில், இந்தியாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
 
இந்தியாவின் எகனோமிக்ஸ் டைம்ஸ் செய்திதாள் இதனை குறிப்பிட்டுள்ளது.
 
இந்திய கடந்த வருடம் இலங்கைக்கு 700 மில்லியம் டொலர் பெறுமதியான நிதியுதவிகளை வழங்கியுள்ளது.
 
இதனிடையே, இலங்கைக்கு அதிக நிதியுதவிகளை செய்யும் நாடான சீனா காணப்படுகிறது.
 
சீனா கடந்த வருடம் இலங்கையின் அபிவிருத்திக்காக 1.05 பில்லயன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment