Wednesday, May 22, 2013
இலங்கை::வவுனியா - நெடுங்கேணி பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக இரண்டு குழுக்க
இலங்கை::வவுனியா - நெடுங்கேணி பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக இரண்டு குழுக்க
ள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நெடுங்கேணி - சேனலப்பிளவு கிராமத்தில் கடந்த 14 ஆம் திகதி 7 வயதான பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment