Pages

Saturday, May 4, 2013

சனல்-4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளியை உலகம் முழுவதிலும் பிரசாரம் செய்ய புலி ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருகின்றனர்: திவயின!

Saturday, May 04, 2013
இலங்கை::சனல்-4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளியை உலகம் முழுவதிலும் பிரசாரம் செய்ய புலி ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருகின்றனர்: திவயின!
 
சனல்-4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளியை உலகம் முழுவதிலும் பிரசாரம் செய்ய புலி ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருவதாக திவயின   செய்தி வெளியிட்டுள்ளது.
 
கிக்ஸ்மார்ட் என்னும் பெயரின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக தலா 20, 000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் திரட்டப்படவுள்ளன.
ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்தக் காணொளியை எடுத்துச் செல்ல நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்து பணம் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment