Pages

Thursday, May 16, 2013

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 42 பேர் பேர் கைது!

Thursday, May 16, 2013
இலங்கை::இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீராங்கனை அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தி டிக்கா,இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீராங்கனை. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைக்குரியைச் சேர்ந்த இவர் இந்திய ராணுவனத்தின் பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்தார்.

கடுமையாக பயிற்சி பெற்று முதல் பெண் வீராங்கனையாக தேர்வு பெற்றார். அவருக்கு ஜல்பைகுரி 969 ரயில்வே என்ஜினீயர் படைப்பிரிவில் பாயிண்ட் மேன் பணி வழங்கப்பட்டு இருந்தது. சல்சா ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி சாந்தி டிக்கா பணி முடிந்து வீடு திரும்பிய போது மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றது.

No comments:

Post a Comment