Pages

Monday, May 6, 2013

இலங்கையில் சிறைப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மே 20 வரை காவல் நீட்டிப்பு!

Monday, May 06, 2013
இலங்கை::இலங்கைக் கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மே 20ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
இலங்கைக் கடற்படை போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் மே 20ம் தேதி வரை சிறை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment