Wednesday, May 15, 2013
ஜெனீவா::சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இலங்கை உட்பட்ட நாடுகளின் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் 1500 சம்பவங்கள் வெளியாகின.
ஜெனீவா::சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இலங்கை உட்பட்ட நாடுகளின் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் 1500 சம்பவங்கள் வெளியாகின.
2012 ஆம் ஆண்டில் மாத்திரம் 7.45 மில்லியன் டொலர்கள் இந்த வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தில் இருந்து ரஸ்யா, இலங்கை, அமரிக்கா,போன்ற நாடுகளுக்கு இந்த பணத்தொகைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்துள்ளனர்.
எனினும் இதில் ஏற்கனவே பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது

No comments:
Post a Comment