Pages

Monday, April 8, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்தில்!

Monday, April 08, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்தில்!
 
முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இன ஒற்றுமைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முஸ்லிம் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலக்த்திக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் .

குறித்த இடத்தில் காட்டை அழித்துவிட்டு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
        

No comments:

Post a Comment