Pages

Wednesday, April 3, 2013

அதிகாரப் பகிர்வு தொடர்பில் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: அரசாங்கம் தெரிவித்துள்ளது!

Wednesday, April 03, 2013
இலங்கை::அதிகாரப் பகிர்வு தொடர்பில் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
அதிகாரப் பகிர்வு தொடர்பில் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
 
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
நாட்டின் உள்விவகாரப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த முடியாது, இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
 

No comments:

Post a Comment