Tuesday, March 19, 2013

(புலிகளுக்காக) தமிழருக்காக மதுரையில் ஒரு இளைஞர் தீக்குளித்து தற்கொலை!

Tuesday, March 19, 2013
மதுரை::இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களால் அவதிக்குள்ளான (புலிகளுக்காக)  தமிழருக்காக மதுரையில் ஒரு இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மதுரையில்  இலங்கை தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்துப் பலியாகியுள்ளார். இலங்கைக்கு எதிராக முழக்கமிட்டபடி பெற்றோலை ஊற்றி இளைஞர் உடலில் தீவைத்துக் தற்கொலை செய்துக்கொண்டார்.

உயிரிழந்த இளைஞர் உடலுக்கு பல அரசியல் கட்சி உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment