Pages

Monday, March 4, 2013

பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: (புலிகள் செய்த கொலைகளை மறந்துவிட்டு புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் தரம் கெட்ட அரசியல்வாதி) ஆனந்தசங்கரி!

Monday, March 04, 2013
இலங்கை::பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: (புலிகள் செய்த கொலைகளை மறந்துவிட்டு புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் தரம் கெட்ட அரசியல்வாதி) ஆனந்தசங்கரி!

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்ட அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் (புலிகளுக்கு வக்காளத்து வாங்கும்) வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் (புலிகளுக்கு வக்காளத்து வாங்கும்)  ஆனந்தசங்கரி   சுட்டிக்காட்டியுள்ளார்.

(புலிகளால் பொது மக்கள் கொல்லப்படும் போது அதிர்ந்து போகவில்லையாம் (புலிகளுக்கு வக்காளத்து வாங்கும்)  ஆனந்தசங்கரி)  

No comments:

Post a Comment